Surprise Me!

Baba Vanga Predictions | 2024-க்கு சொன்னதெல்லாம் அப்படியே நடக்குதே! | Earthquake

2024-04-06 50,467 Dailymotion

பாபா வாங்கா இந்த உலகம் எப்போது அழியும் என்பது குறித்த கணிப்புகளை விட்டுச் சென்றுள்ளார். அது தொடர்பாகவும் இந்தாண்டு அவர் கணித்தவை எந்தளவுக்கு நடந்துள்ளது என்பது குறித்தும் நாம் பார்க்கலாம்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற அளவில் பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர்.
--
Baba Vanga's Predictions For 2024 in tamil: Baba Vanga's Predicts that world will end in 5079 and earthquake news

#BabaVanga
#Earthquake
#TaiwanEarthquake
#NewYorkEarthquake

~PR.55~ED.71~HT.74~